Saturday 18th of May 2024 02:27:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஷேன் வோர்னுக்கு கொரோனாத் தொற்றுறுதி!

ஷேன் வோர்னுக்கு கொரோனாத் தொற்றுறுதி!


அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன் லண்டனில் உள்ள கிரிக்கெட் அணி ஒன்றுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஷேன் வோர்ன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE